Top 15+ Couple love quotes in tamil


Best Couple love quotes in tamil

Best Couple love quotes in tamil, love quotes in tamil, life hope quotes in tamil, motivational quotes in tamil, tamil kavithaigal, life quotes in tamil,good morning quotes in tamil, life fact quotes in tamil, confidence quotes in tamil, hope quotes in tamil,life positive quotes in tamil, life inspitational quotes in tamil, life fact quotes in tamil, confidence quotes in tamil, hope quotes in tamil

View More Quotes

  1. 20+ Heart Warming Birthday Wishes For Husband in Tamil
  2. 50+ Sad Quotes and Saying in Tamil That Will Help You To Relieve From Pain
  3. Heart Touching Top 20+ Friendship Quotes in Tamil
  4. Top 30+ Broken Quotes in Tamil
  5. Top 20+ Motivational Quotes For Youngsters in Tamil
  6. Top 15+ Eye-Opening Swami Vivekananda Quotes in Tamil
  7. Top 15+ Couple love quotes in tamil
  8. Best 20+ Life Hope Quotes in Tamil
  9. 25+ Best Life Success Motivational Quotes in Tamil
  10. 25+ Life Confidence | Self Confidence Quotes in Tamil


View More

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
ஆயிரம் இல்லை ஆறாயிரம் சண்டைகள் போட்டாலும் அடுத்த நிமிடமே உன்னோட அன்புக்காக மட்டும் தான் ஏங்கும் என்னோட மனசு

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
இருப்பது என்னிடம் துடிப்பது உன்னிடம் இயக்குவது என்னை நினைப்பது உன்னை உடல் நான் உயிர் நீ

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
கோடி ஆசைகள் என் மனதில் உன்னை பார்த்த பிறகு தோன்றியது என் ஆசையெல்லாம் தீர உன் மடியில் சாய்ந்து என் ஆயுளை முடிக்க ஆசைப்படுகிறேன்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
ஆயிரம் உறவுகள் அன்பு காட்டினாலும் உன் அன்பு இல்லையெனில் நானும் ஒரு அனாதை தான்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
மனைவி வாழும் இரண்டாவது கருவறை கணவன் இதயம் தான்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
என் நினைவுகள் உன்னையே தொடர்ந்து வரும் நீ வெறுக்கும் வரை அல்ல இந்த உலகம் இருக்கும் வரை

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
ஊருக்குத்தான் ஊரடங்கு நம் உள்ளத்திற்கு இல்லை நான் நினைத்தவுடன் மனதுக்குள் வந்து விடுகிறாய் என் உயிர் குட்டிம்மா

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் எதற்காகவும் என்னை விட்டு செல்லாமல் இருந்தாலே போதும்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
உன்னோட அன்புக்கு எப்போதும் நான் மட்டும் தான் சொந்தமாக இருக்கணும்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
இருவரும் இரு வேறு வழியாக பயணிக்கிறோம் ஒரு வித வலியோடு

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
கடவுள் என்னிடம் என்ன வரம் வேண்டும் என கேட்டால் என் வாழ்க்கையில் உன்னை விட்டு பிரியாத நாட்கள் வேண்டும் என கேட்பேன்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
அடிக்கடி சண்டையிட்டு சமாதானமாகும் உறவுகளுக்கு இடையில் தான் புரிதலும் அன்பும் அதிகமாக இருக்கும்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய் என் இதயத்தை உரசி செல்கிறது உன் நினைவுகள்

couple love quotes in tamil, love quotes in tamil, relationship quotes in tamil, tamil kavithaigal, love kavithaigal, kadhal kavithaigal, tamil quotes
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி சுகம் தான்

Exploring favicon
Explorer

Tamil quotes, Tamil recipes, Tamil celebrity quotes, Tamil Inspirational quotes, Tamil Motivational quotes

www.exploringneweveryday.com
Updated: December 24, 2022 — 8:46 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *